Tag: கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யாவின் பாஸ்போர்ட் தான் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் மீது இரண்டு டோன்டாக விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .Burning oil slick from airstrike
இதன் பொழுது அந்த எண்ணெய் கூதம் பத்தி எரிந்த த வண்ணம் உள்ளது .
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் Oil refinery
குறிப்பிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ரக விமானங்கள்
அங்கிருந்து பறந்து பறந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இலக்கு நோக்கி வந்து கொண்டிருந்த ஏனைய இரண்டு டிரோன் ரக விமானங்களை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது .
சுட்டு படுத்திய விமானங்கள் எண்ணெய் கூதம் மேல் விழுந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரஷ்ய அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி A major crisis for the Russian government
மேற்படி சம்பவம் என்பது ரஷ்ய அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரஷ்ய நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் இந்த தாக்குதல் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலாக இருக்கிறது என்பதாக அந்த நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது
எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யா Glubokinskaya oil கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் நடத்திய தக்குதலில் அந்த எண்ணெய் கூதம் பற்றி எரிகிறது .
மிக நேர்த்தியான முறையில் ஊடுருவி பறந்த விமானங்கள் ரஷ்ய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவர்கள் நடத்தும் இந்த தக்குதல் காரணமாக ரஷ்ய படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் உள்ளே நுழைந்து ரஷ்யா இது போன்ற தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது ,உக்ரைனும் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்துகிறது .
இந்த தாக்குதலினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது











