Tag: குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு ,இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் பிரேசில் நாட்டில் போர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கொடிய போரில் பங்கேற்ற இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் ,பிரேசில் நாட்டில் சென்ற நிலையில் அவர் மீது போர் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல மக்களைக் கொன்று குவித்து ஒப்பிட்டு வந்த இஸ்ரேலிய படை சிப்பாய் காணப்படுகின்றார் .
இவர் மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் போர் குற்ற சாட்டில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ,
அந்த போர்முனையில் பங்கேற்ற இந்த இராணுவ சிப்பாயில் தற்பொழுது இந்த வழக்கை சந்தித்த வண்ணம் இருக்கிறார்.
இந்த வழக்கிலிருந்து அவரை காப்பாற்றி வரும் நோக்கில் இஸ்ரீல் பலத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக மொஸாட் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்ற பொழுது இந்த வழக்கு இறுக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகள் சூடாகத்தான் இருக்கின்றன. பரபரப்பாகவே இருக்கும் போல் தெரிகிறது.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது










