அமெரிக்கா கப்பலை துரத்திய ஹவுதி விமானம்|கப்பல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை துரத்திய ஹவுதி விமானம்|கப்பல் தாக்குதல்

அமெரிக்கா கப்பலை துரத்திய ஹவுதி விமானம்|கப்பல் தாக்குதல்

அமெரிக்கா கப்பலை துரத்திய ஹவுதி விமானம் ,
ஓடிய அமெரிக்கா போர் கப்பல் ,சரக்கு கப்பல் மீது தாக்குதல் ,
கடலில் நடந்த பரபரப்பு

வீடியோ

இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் கொதிக்கும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் கொதிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் கொதிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் ,
கொதிக்கும் இஸ்ரேல் , கப்பல் போக்குவரத்து

வீடியோ

ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்

ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்

இந்திய கடலில் பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் ஒயில் கப்பல் மீது
ஹவுதி விமானங்கள் திடீர் தாக்குதல்

ஹவுதி விமான தாக்குதலில் எரியும் கப்பல் ,
மாலுமிகளாக பணியாற்றிய சிக்கிய இந்தியர்கள்.

அவர்களை மீட்க விரையும் இந்திய போர் கப்பல் .
சொன்னது போன்று சொல்லி அடிக்கும் ஹவுதிகள் தாக்குதலினால் நிலை குலைந்துள்ள உலகம்

வீடியோ

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

இரு கப்பல் மீது ஹவுதிகள் விமானம் மற்றும் கடல் படையினர் படையினர் தாக்குதல்.

நடத்தியுள்ளனர் .600 மில்லியன் பெறுமதியான கப்பல் மீது தாக்குதல் .

உலகில் மிக பெரும் கப்பல் கம்பெனியாக விளங்கும் ,ரட்ஷத கப்பல் .

தொடரும் இடைவிடாத தாக்குதலினால் முடக்க படும் இஸ்ரேல் போக்குவரத்து

வீடியோ

ஹவுதி தாக்குதல் எரியும் எதிரி கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதல் எரியும் எதிரி கப்பல்

ஹவுதி தாக்குதல் எரியும் எதிரி கப்பல்

ஹவுதி விமானங்கள் நடத்திய தாக்குதலில்
எரியும் எதிரி கப்பல் .

முடக்க படும் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து ஆபத்தாக மாறும் இஸ்ரேல் கள நிலவரம் .

எமது சுரங்கத்துக்குள் நீர் வந்தால் அதனை அகற்ற முடியும் ,ஹமாஸ் அதிரடி அறிவிப்பு ,

அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .

வீடியோ

இஸ்ரேல் 2 கப்பல்களை துரத்திய கவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2 கப்பல்களை துரத்திய கவுதி

இஸ்ரேல் 2 கப்பல்களை துரத்திய கவுதி

இஸ்ரேல் 2 கப்பல்களை கவுதிய தாக்குதல் வேக படகுகள் துரத்தின .
விமான எரிபொருள் ஏற்றி சென்ற கப்பல்களே சிறை பிடிக்க துரத்த பட்டுள்ளது

வீடியோ

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி

இஸ்ரேல் கப்பலை வழிமறித்து மடக்கிய ஹவுதி .
முடக்க படும் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து .திணறும் எதிரி கப்பல்கள் .

காசா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை திறந்து விடவேண்டும், தவறினால் ,இஸ்ரேல் இதே போன்ற அவலத்தை சந்திக்க நேரிடும் என ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஈரான் வாழங்கிய திட்டங்களின் அடைப்படையில் ஹவுதி நகர்ந்து செல்வதை இவை காண்பிக்கிறது .

வீடியோ

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் ,எதிரி புரிந்த அட்டகாசம் அத்துமீறல் தாக்குதல் என பிலிப்பைன்ஸ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

தமது கடல் பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை இலக்கு வைத்து சீனா கடல் படை கப்பல் இவ்வாறு அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்

தமது கடலோர காவல் கப்பலில் இருந்து நீரை பீச்சி அடித்துள்ளனர் .மீன்பிடி படகு பலத்த சேதமடைந்த நிலையில் திரும்பி சென்றது .

சீனா கடற்படையின் இந்த வலிந்து தாக்குதல் அப்பாவி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

சீனாவின் கப்பல் வந்தது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் கப்பல் வந்தது ஏன்

சீனாவின் கப்பல் வந்தது ஏன்

சீனாவின் கப்பல் வந்தது ஏன் சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை

கண்டுபிடிக்கப் யோகின்றார்களா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம் . அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

இந்தியா பாதுகாப்பு

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம்

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன. அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது?.இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ? எனக் கேட்டார்.

அத்துமீறும் இந்திய மீனவர்கள்

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது.இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும்

பொறுப்புண்டு.அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

வீடியோ

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி படைகள் விமானங்கள்
மூலம் கடும் தாக்குதல் , அமெரிக்கா கடற்படை தெரிவிப்பு

வீடியோ

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு ,
மத்திய தரை கடலில் பர பரப்பு .

கப்பல் போக்குவரத்தில் ஏற்படுத்துகிறதா ஈரான் ..?

full video

அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை

அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை

அமெரிக்கா ஏவுகணை கப்பல் மீது கவுதி படைகள் ஏவுகணை
தாக்குதல் ,அதிர்ச்சியில் அமெரிக்கா இராணுவம்

video

இஸ்ரேல் 2வது கப்பல் சிறை பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2வது கப்பல் சிறை பிடிப்பு

இஸ்ரேல் 2வது கப்பல் சிறை பிடிப்பு

இஸ்ரேல் 2வது கப்பல் கவுதி படைகளினால் சிறை பிடிப்பு .
அதிர்ச்சியில் இஸ்ரேல் .

ஒருவாரத்தில் மூன்றாவது கப்பல் சிக்கியது

video

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை

இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்

தெற்கு இத்தாலிய தீவான லம்பேடுசாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது, இதில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை தெரிவிக்க பட்டுள்ளது .

படகு பாறைகளில் மோதி கவிழ்ந்தபோது, ​​அப்பகுதியில் இருந்த இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் 43 பேரை காப்பாற்றினர்.

மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐவரி கோஸ்ட், புர்கினா பாசோ,
கினியா பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

இதற்கிடையில், 400 புலம்பெயர்ந்தவர்களுடன் ஒரு மீன்பிடி படகு உள்ளூர்
கடலோரக் காவல்படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பட்டது .

அதேவேளை கடந்த வாரம், மீட்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 26 மணி நேரத்தில் சிறிய
தீவில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

வீடியோ

இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு|இஸ்ரேல் கப்பல் கவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு|இஸ்ரேல் கப்பல் கவுதி

இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு|இஸ்ரேல் கப்பல் கவுதி

இஸ்ரேல் கப்பல் கவுதி படைகளினால் சிறைபிடிப்பு,அதிர்ச்சியில் இஸ்ரேல் அரசு இராணுவம்

செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த கப்பலே இவ்வாறு சிறை பிடிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் கப்பல்களை சிறை பிடிப்போம் என கவுதி படைகள் தெரிவித்து இருந்தனர் .

இது மிரட்டல் அல்ல செயல் வடிவம் என்பதை இப்பொழுது காண்பித்துள்ளது .

வீடியோ

காசா கடலில் இத்தாலி மருத்துவ கப்பல்
Posted in உலக செய்திகள்

காசா கடலில் இத்தாலி மருத்துவ கப்பல்

காசா கடலில் இத்தாலி மருத்துவ கப்பல்

பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக காசாவுக்கு
மருத்துவமனை கப்பலை இத்தாலி அனுப்புகிறது.
இதனை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார் .

இத்தாலியின் பாலஸ்தீன மக்களுடனான நெருக்கத்தின் உறுதியான நிலைப்பாட்டின்
அடையாளமாக , இந்த பணி முன்னெடுக்க படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

வல்கனோ என்ற இந்த மருத்துவ கப்பலில் மருத்துவர்கள்
மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 170 பேர் உள்ளனர்.

இந்த கப்பலில் அறுவை சிகிச்சை அறைகழும் உள்ளன . இது முதலில் சைப்ரஸ்
கடலுக்கு செல்லும், பின்னர் காசா கடலை நோக்கி முடிந்தவரை செல்லும்
என தெரிவிக்க படுகிறது .

ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி
Posted in உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி

ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி

கிரிமியாவில் உள்ள ஜாலிவ் கப்பல் கட்டும் தளத்தில் தரித்து நின்ற ரசியாவின்
அஸ்கோல்ட் ஏவுகணை கப்பல் தாக்கி அழிக்கப்படும் காணொளியை உக்ரைன் வெளியிட்டுள்ளது .

கப்பல் மேல்தளத்தில் ஏவுகணை வீழ்ந்து வெடிக்கிறது .
இதன் பொழுது அந்த கப்பல் பலத்த புகைமணடலத்துடன் காணப்படுகிறது .
உடனடி பாவனைக்கு எடுத்து கொள்ள முடியாதவாறு பலத்த சேதமடைந்துள்ளது .

தமது முக்கிய போர்க்கப்பல் ஒன்று உக்ரைன் படைகளினால் ,
அழிக்க பட்டதற்கு பதிலடி வழங்கும் முகமாகவே
உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்குவைத்து,
ரஷ்ய கடும் தாக்குதலை நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்

குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்று சேதமடைந்துள்ளது.

அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த
போர் கப்பல்களை தாக்கிட சென்ற மூன்று கப்பல்கள்
மூழ்கடிப்பு ,கடலில் நடந்த பெரும் போர் .|The battleship sank|Escaped Missile Ship|

வீடியோ

இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|

இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|

இஸ்ரேல் அருகில் ஆறு சீனா போர் கப்பல்கள்
குவிப்பு ,அமெரிக்கா சீனா மோதுமா ..?

வீடியோ