பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் ,எதிரி புரிந்த அட்டகாசம் அத்துமீறல் தாக்குதல் என பிலிப்பைன்ஸ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
தமது கடல் பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை இலக்கு வைத்து சீனா கடல் படை கப்பல் இவ்வாறு அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
தமது கடலோர காவல் கப்பலில் இருந்து நீரை பீச்சி அடித்துள்ளனர் .மீன்பிடி படகு பலத்த சேதமடைந்த நிலையில் திரும்பி சென்றது .
சீனா கடற்படையின் இந்த வலிந்து தாக்குதல் அப்பாவி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை
- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்
- சீனாவின் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்குப் பயணம்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை



















