மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை
Posted in இலங்கை செய்திகள்

மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை

மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை

மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் வவுனியா

மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

பலத்த காற்று மற்றும் மின்னல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க

போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மீண்டும் வெள்ளப் பெருக்குஅபாயம் கடும் மழையாழ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

எனவே இம்மாதம் முடியும் வரை மக்கள் மிக பெரும் ஆகிருதலை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுளளர்கள்.

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

தாழ்நில பகுதிகளில் வெள்ளம்

அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .

அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .

எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .

எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

மலையகப் பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருவதாக எமது ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண் சரிவு , பாறைகள் புரலும் அனர்த்த நிலை காணப்படுவதினால் அப்பிரதேசத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் பொது

மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில்

அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில்

சரிந்துள்ள மண்இ மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

மலையகதில் கடும் மழை
மலையகதில் கடும் மழை