Tag: கடல் கரையில் சடலம்
Posted in இலங்கை செய்திகள்
வெள்ளவத்தை கடல் கரையில் ஆணின் சடலம் மீட்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/07/2022 Leave a Comment on வெள்ளவத்தை கடல் கரையில் ஆணின் சடலம் மீட்பு
வெள்ளவத்தை கடல் கரையில் ஆணின் சடலம் மீட்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கை வெள்ளவத்தை கடல் கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது.
இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது இயற்கையாக இறந்தாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
வெள்ளைவத்தை கடல் கரையில் மீட்க பட்ட சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் மக்கள் உதவி கோரப்பட்டுள்ளது .
கடல் கரையில் சடலமாக மீட்க பட்டவர் நாற்பது வயதுக்கு உள்ளிட்ட ஆண் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோட்டபாய ஆட்சியில் நீர் நிலைகளில் இவ்விதமான சடலங்கள் தொடர்ச்சியாக மீட்க பட்ட வண்ணம் உள்ளது.
இந்த மரணங்களின் பின்புலத்தில் மர்ம கும்பல் ஒன்று இயங்குவதாக சந்தேகிக்க படுகிறது.






