Tag: உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
ஈரான் நாட்டின் முக்கிய பக்தா ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு விற்பனை ,
உக்ரைன் படைகள் ,அதற்கு முண்டுகொடுத்த இஸ்ரேல் என்பன கலக்கத்தில் .
அமெரிக்கா படைகளை ஈராக்கில் அலற விட்டது இந்த ஏவுகணைகள் தான் ,
iran fateh 110 short range balissitik missle ,
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
by நிருபர் காவலன் - அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
by நிருபர் காவலன் - ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
by நிருபர் காவலன் - பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
by நிருபர் காவலன் - ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
by நிருபர் காவலன் - தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
by நிருபர் காவலன் - போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன் - காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்
by நிருபர் காவலன் - தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்
by நிருபர் காவலன் - தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி
by நிருபர் காவலன்
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ரஷ்ய புதிய ஏவுகணைக சோதனை ஒன்றை நடத்தி
உக்ரைனை அலறவிட்ட்டுள்ளது
ரஷ்ய கடற்படையின் ,இரண்டு பசிபிக் கடற்படை ஏவுகணை படகுகள்,
மோஸ்கிட் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது .
இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள கப்பல் இலக்கை
சென்று தாக்கி அழித்துள்ளது .
சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ,
ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள ,கப்பல் இலக்கு இரண்டை ,
இந்த மாஸ்கிட் க்ரூஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கியது என்று
கடற்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி சோதனை விமானங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது
என ரஷ்ய தெரிவித்துள்ளது .
இந்த புதிய ஏவுகணை சோத்னை வெற்றி பெற்றதை அடுத்து ,
உக்ரன் கடற்படையை இலக்கு வைத்து
ரஷ்ய கடற்படை தாக்கல் நடத்த கூடும் என்பதுடன் ,
எதிரிகளின் முக்கிய இலக்குகள் குறிவைக்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .
ரஸ்யாவின் இந்த திடீர் புதிய ஏவுகணை சோதனை
உக்ரைனை அலறவைத்துள்ளது .








