Tag: இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) சம்பவம் தொடர்பான திடீர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
பிரித்தானியாவில் 32வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீதியில் துடித்துக் கொண்டிருந்த Nirodha அவசரகால மருத்துவ படை பிரிவினர் சென்று பார்த்தபொழுது அவர் மூச்சடங்கி இறந்து போனார்.
அழகிய பெண் படுகொலை
குறித்த அழகிய பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவருக்கு தெரிந்தவரான சிங்களவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த Nirodha படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
அழகான 32 வயது அழகிய பெண்ணை பறிகொடுத்து அந்த குடும்பம் தவிக்கிறது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை .
குறித்த கொலையாளி கைது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
இலங்கை பெண்| பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்ததாக அளுத்கம தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பிற்பகல், 9 வயது மகனையும், 1 வயது மற்றும் 6 மாதங்களேயான பெண் குழந்தையையும் அழைத்துச் சென்று பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு, குறித்த பெண் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீரில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் நின்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.
குறித்த பெண் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளையும் அளுத்கம பொலிசார் அழைத்து வந்துள்ளதுடன்
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகம் சத்தியமங்கலம் பகுதியில் ,இலங்கை பெண் ஒருவர் செய்த செயலினால் பொலிஸாரினால் அவரை பாராட்டி கவுரவிக்க பட்டுளார் .
வீதியில் தவறவிட பட்ட பண்பொதி ஒன்றுக்குள் 40 ஆயிரம் ரூபா பணம் கிடைக்க பெற்றுள்ளது .
அந்த பணத்தை சத்தியமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள்ளார் , குறித்த அகதி முகாமில் வசித்து வரும் 55 வயது பெண் .
இவரது செயலை பாராட்டி கவுரவித்துள்ளனர் ,சத்தியமங்கலம் காவல்துறையினர் .
இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
பிரிட்டனில் பிறந்த இலங்கையை சேர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் நிறுவனம் ஒன்றின்
நிறைவேற்று சர்வ வல்லமை பொருந்திய முதன்மை அதிகாரியாக விளங்குகிறார் ,அதாவது CEO
அவுஸ்ரேலியாவில் பணியாற்றுமிவர் உலக ஆசிய பணக்கார பட்டியலில் அதிக பணத்தினை
பெற்று கொள்ளும் பெண்மணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
இவரது ஆண்டு வருமானம் 16 மில்லியன் டாலராக உள்ளது
அறிவார்ந்த நிலையில் எமது சமூகமும் இது போல பயணிக்க வேண்டும் என்பதே நமது எண்ண
கருத்தாகும் ,இவரை போல நீங்களும் முன்னேறலாம் .
எடுத்து கொண்ட விடயத்தில் உரிய கவனத்தைச செலுத்தி வெற்றி காணுங்கள்

















