Tag: கவுரவித்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்
தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
Author: நிருபர் காவலன் Published Date: 31/10/2022 Leave a Comment on தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகம் சத்தியமங்கலம் பகுதியில் ,இலங்கை பெண் ஒருவர் செய்த செயலினால் பொலிஸாரினால் அவரை பாராட்டி கவுரவிக்க பட்டுளார் .
வீதியில் தவறவிட பட்ட பண்பொதி ஒன்றுக்குள் 40 ஆயிரம் ரூபா பணம் கிடைக்க பெற்றுள்ளது .
அந்த பணத்தை சத்தியமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள்ளார் , குறித்த அகதி முகாமில் வசித்து வரும் 55 வயது பெண் .
இவரது செயலை பாராட்டி கவுரவித்துள்ளனர் ,சத்தியமங்கலம் காவல்துறையினர் .
இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது











