Tag: இலங்கை தொடர்ந்து
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/09/2022 Leave a Comment on இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
இலங்கைக்கு சீனா தொடர்ந்து பெரும் ஆதரவையும் ,பொருளாதார உதவியையும் வாழங்கும் என சீனா தெரிவித்துள்ளது .
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் ,சீனா வெளியுறவு மந்திரிக்கும் இடையில் இடம்பெற்ற ,சந்திப்பின் பொழுது இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்திட ,சீனாவே பிரதான அங்கம் வகித்தது .
அவ்வாறான நிலையில் ,இலங்கைக்கு மேலும் உதவுவோம் என்பது ,இலங்கையை மீள் அடி பாதாளத்தில் வீழ்த்திட சீனா முனைகிறது .
இவ்வாறான சீனாவின் தந்திர உதவி பேச்சு இலங்கைக்கு சிறந்தது அல்ல என்கிறது மக்கள் குடிகள் .
முதலை வாயில் சிக்கியவரும் ,சீனாவின் பிடியில் மாட்டியவர்களும் அம்புட்டு தாங்க .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









