Tag: இறக்கம்
இந்தியா பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் | போர் வெடிக்குமா
இந்தியா பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் | போர் வெடிக்குமா
இந்தியா பாகிஸ்தானை இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் போர் வெடிக்குமாஇரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் இராணுவ போட்டி
நீயா நானா என்கின்ற நிலை
நீயா நானா என்கின்ற நிலையை இலங்கைக்குள் நுழைந்த இந்த இராணுவ செயல்பாடுகள் காட்டுகின்றன .
இலங்கை வெள்ளம்
இலங்கை வெள்ளம் மற்றும் பேரிடர் நிலையை மைய படுத்தி இலங்கைக்குள் நுழைந்த இந்தியாவும் பாகிஸ்தானின் இராணுவங்கள் |போர் வெடிக்குமா
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

விமானம் அவசரத்தரை இறக்கம்
விமானம் அவசரத்தரை இறக்கம்
விமானம் அவசரத்தரை இறக்கம் , கனடாவில் யார் கனடா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக எயார் கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக்கி தெரிவிக்க படுகிறது .
தென்கொரியாவில் விமான விபத்து இடம்பெற்று 179 பயணிகள் பலியாகிய நிலையிலும் அடுத்தடுத்து சில விமானங்கள் ஏனைய சில நாடுகளிலும் காலநிலை காரணமாக தரை இறக்கப்பட்டது .
அவ்வாறான காலப்பகுதியில் எயார் கனடா விமான நிலையத்தில் எயார் கனடா விமானம் அவசரமாக இறக்கப்பட்டது .
எனினும் இந்த விமானத்தில் பயணித்த 73 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான அவசர தரையிறக்க தொடர்பில் உரிய விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கிறப்பாக.
விரைவில் இது குறித்த முக்கியமான விடையங்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் விமான விபத்துகளினால் விமான பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .












