ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது
    விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது அக்கராயங்குளத்தில் உள்ள ஒரு வனச்சரகத்திற்குள் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக, பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, சந்தேக நபர் சமூக ஊடகங்களில் ஒரு காணொளி மூலமாகவும், ஊடக சந்திப்பின் போதும் இந்தக் கூற்றுகளைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது. சந்தேக…
  • உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை
    உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை எல் நினோ மத்திய கிழக்கு நெருக்கடி ஆகியவை உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது உலகளாவிய விவசாயத்தைப் பாதிக்கும் எல் நினோ உலகளாவிய விவசாயத்தைப் பாதிக்கும் எல் நினோ வானிலை நிகழ்வு மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்குத் தடைகளை உருவாக்கும் மத்திய கிழக்கு நெருக்கடி ஆகியவற்றின் விளைவாக, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் வரும்…
  • பெல்ட் அணியாவிட்டால் இனி கைது
    பெல்ட் அணியாவிட்டால் இனி கைது பெல்ட் அணியாவிட்டால் இனி கைதுசெப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிவது செப்டம்பர் 19 முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகமும், சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருமான மனோஜ் ரணகல, வாகனங்களில்…
  • இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு
    இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு திருமணமாகி ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கடந்த மே மாதம் தனது திருமண வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 33 வயதான மாடல் மற்றும் நடிகையின் வழக்கில் இந்தியாவின் கூட்டாட்சி காவல்துறை வழக்கில் இந்தியாவின் கூட்டாட்சி காவல்துறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. மே 12 அன்று போபால் நகரில் ட்விஷா ஷர்மாவின் மரணம் பெரும்…
  • பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்
    பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள அனைத்து சர்ச்சைக்குரிய விடயங்களும் புதிய மசோதாவில் திருத்தப்பட்டுள்ளன – நலிந்த ஜயதிஸ பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டம் “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டம்” என்ற புதிய மசோதா வரைவு செய்யப்பட்டபோது, ​​”பயங்கரவாதம்” என்ற சொல்லின் வரையறை போன்ற, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் இருந்த அனைத்து சர்ச்சைக்குரிய விடயங்களையும் அரசாங்கம் திருத்தியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர்…
  • நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்
    நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில் நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில் மற்றொரு திவால்நிலைக்கு அச்சுறுத்தல் இல்லை, ரணில் அவர்களுக்கு பிரதி அமைச்சர் பதிலளித்தார் இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடி 2028-க்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிராகரித்துள்ளார். நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் கடன் பொறுப்புகள் நிர்வகிக்கக்கூடியவை என்றும்,…
  • பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் 2008 மட்டக்களப்பு கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் 2008-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் 2008-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான தொடர் விசாரணைகளின் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற ‘பிள்ளையன்’, செப்டம்பர் 01 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2008-ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படும் ஐந்து கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க…
  • முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது
    முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் (2010–2012) மஹீல் செனரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தீவு முழுவதும் மீன் விற்பனை மையங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக முறையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது….
  • 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
    22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அரசியலமைப்புத் திருத்த மசோதா 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் நீதித்துறை (திருத்த) மசோதா ஆகியவை இன்று (18) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை அரசாங்கம் ஆகஸ்ட் 7 அன்று வர்த்தமானியில் வெளியிட்டது. பாராளுமன்ற நடைமுறையின்படி, ஒரு மசோதா வர்த்தமானியில்…
  • முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை
    முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை வழங்கப்பட்டது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த வாதங்களைக்…