வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள் வாணன் பாடல்கள்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
    இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை இன்று (20) நிலவரப்படி 71 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் மொத்தம் 93,115 டெங்கு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 7,777 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்…
  • எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
    எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு எல் நினோ தொடர்பான வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81,000க்கும் மேற்பட்ட மக்களைப் பாதிக்கிறது எல் நினோ வானிலை அமைப்புடன் தொடர்புடைய தற்போதைய வறண்ட வானிலையால் 81,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரண சேவைகள் மையம் இன்று (20) தெரிவித்துள்ளது. மையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்…
  • மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது
    மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது மேகசின் சிறையின் சுவருக்கு மேல் வீசப்பட்டதாக நம்பப்படும், தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய ஒரு பார்சல் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பார்சலில் 30 மொபைல் போன் பேட்டரிகள் அந்தப் பார்சலில் 30 மொபைல் போன் பேட்டரிகள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை மற்றும் ‘மாவா’ ஆகியவை இருந்தன. போலீசார்…
  • ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி
    ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி உக்ரைன் வான் பாதுகாப்பு ஏவுகணை பற்றாக்குறையால் தவிக்கும் நிலையில், கீவ் நகரில் குறைந்தது 13 பேர் பலி உக்ரைன் தலைநகரை குறிவைத்து உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் பிரதமர் கூறினார். கீவ் தொடர்ந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. நகரம் முழுவதும் இரவு முழுவதும்…
  • நான்கு வங்கி அதிகாரிகள் கைது
    நான்கு வங்கி அதிகாரிகள் கைது நான்கு வங்கி அதிகாரிகள் கைது 1 பில்லியன் அமெரிக்க டாலர் சட்டவிரோத வெளியேற்ற வழக்கில் தொழிலதிபர் மற்றும் நான்கு வங்கி அதிகாரிகள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் பொருட்கள் இறக்குமதி பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில் இலங்கையிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக வெளியேற்றியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொழிலதிபர் மற்றும் நான்கு தனியார் வங்கி அதிகாரிகள், செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மேலும்…
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு,தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி,கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,பயங்கவராத

தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்