Tag: அலறிவிதை
Posted in இலங்கை செய்திகள்
பணம் தர மறுத்த – தாய் நஞ்சு அருந்திய மகன்
Author: நிருபர் காவலன் Published Date: 12/01/2020 Leave a Comment on பணம் தர மறுத்த – தாய் நஞ்சு அருந்திய மகன்
பணம் தர மறுத்த – தாய் நச்சு அருந்ய மகன்
இலங்கை – கந்தளாய் பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவர் தாயிடம் பண கேட்டு தகராறு செய்துளளர் ,தாயோ
பணத்தை வழங்க மறுத்த நிலையில் அலரி விதைகளை உட்கொண்டுள்ளளார் .
தற்போது மருத்துவ மனையில் மகன் மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






