Tag: .அடி
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 17/04/2020 Leave a Comment on வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
இலங்கை வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இரவு வேளை வீடடின்
கூரையை கழற்றி திருட வீட்டுக்குள் இறங்கிய நபரை பிடித்த மக்கள்
மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு பின்னர் காவல்துறையினரிடம் அவரை பிடித்து கொடுத்தனர்
திருடன் வருகையை கண்டு கூச்சலிட்ட மக்கள் அயலவர்களும் தகவல் வழங்கி அழைத்துள்ளனர்
அவ்வளவு தான் குவிந்த மக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து வெறி அடங்கும் வரை தாக்கிய பின்னர் காவல்துறையில் ஒப்படைத்தனர்
திருடர்கள் யாக்கிரதை ,மக்கள் உசார் .







