Tag: tour
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
Author: நலன் விரும்பி Published Date: 25/04/2021 Leave a Comment on இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் இவ்வேளையில் வெளி நாடுகளில்
இருந்து உல்லாச பாயணிகள் அதிகம் நுழைந்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது
பல நாடுகள் இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான் நாட்டவர்களை தமது நாடுகளுக்குள் நுழைவதற்கு
தடை விதித்துள்ளன
அவ்விதம் இருந்தும் இலங்கைக்கு இவ்விதம் உல்லாச பாயணிகள் வருகை வழமை போன்ற
நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்க படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது






