Tag: touching
Posted in உலக செய்திகள்
பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது
Author: நலன் விரும்பி Published Date: 23/04/2020 Leave a Comment on பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது
பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது
Murwillumbah மருத்துவ மனையில் சிகிச்சை பெற அனுமதிக்க பட்ட
நோயாளி ஒருவர் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட முப்பத்தி ஐந்து வயதுடைய
பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் .
இவரது உடலின் முக்கிய பகுதிகளில் பலமுறை தொட்டதை அடுத்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் குறித்த
நோயாளி நான்கு குற்ற சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டு கைது செய்ய பட்டுள்ளார்
தன்னுயிரை காப்பாற்றிட போராடிய இளம் பெண் மருத்துவரை 51 வயதுடைய நபர் இவ்வாறு பாலியல் முறையில் சீண்டிய செயல் அந்த மருத்துவ மனையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது







