Tag: temple
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Woman arrested for stealing money from temple
திருவிழாவில் கொள்ளையடித்த பெண் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் பெண் ஒருவர் 20000 பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாடு
பணப்பை திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
குறித்த 39 வயது பெண்ணிடமிருந்து மேலதிகமாக 65 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சொற்ப நேரத்திற்குள் குறித்த பெண் பணத்தோடு கைது செய்யப்படுகிறார் என்றால் ,இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்ட காவல்துறையின் நாடகமா அல்லது உண்மையில் திருட்டில் ஈடுபட்ட பெண் விசாரணையின் மூலம் தான் கைது செய்ய பட்டாரா என பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது .
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது










