Tag: South Yorkshire
கொரனோ அதிகம் -பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு
Author: நலன் விரும்பி Published Date: 21/10/2020 Leave a Comment on கொரனோ அதிகம் -பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
பிரிட்டனின் முக்கிய பகுதியாக விளங்கும் South Yorkshire முற்றாக சிவப்பு
எச்சரிக்கை விடப்பட்ட நிலையில அடித்து பூட்ட பட்டுள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் நடமாட முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது
தொடர்ந்து இது போன்ற நடை முறை லண்டன் நகரத்தில் இடம்பெற கூடும்
என எதிர்பார்க்க படுகிறது ,இந்த பகுதி இலக்கம் இரண்டில் உள்ளது ,அதாவது
அதிக நோயாளர்களை கொண்ட மாநகரமாக மாற்றம் பெற்றுள்ளது
சிவப்பு எசசரிக்கை எப்பொழுதும் இங்கு அறிவிக்க படலாம் என்பதே எதிர் பார்ப்பாகும்






