Tag: SONGS
Posted in இலங்கை செய்திகள்
தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 03/03/2021 Leave a Comment on தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ
தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ
நாம் தமிழர் கட்சி சட்ட சபை தேர்தலின் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்திட விவசாயி சின்னத்தில் புதிய பாடல்கள் உருவாக்க பெற்று வெளியிடப் பட்டுள்ளன
அவ்வாறான பாடல்களில் புதிய பாடல் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இளங்கோ செல்லாப்பா இசையில் கம்பீரமாக நடை போடுகிறது இந்த பாடல் ,
சமகால அரசியல் களத்தின் முதன்மை அறிந்து பரப்புரை பணியாளர்களினால் முன்னெடுக்க படும் இந்த களப்பணி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது
இந்த பாடல் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எமது பாரட்டுக்கள் ,வாழ்த்துக்கள் ,வெல்லட்டும் நாம் தமிழர்,
Home » SONGS
https://www.youtube.com/watch?v=kEuY_Cl0Amc&t=5s






