Tag: smoke cannabis.
Posted in உலக செய்திகள்
கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி
Author: நலன் விரும்பி Published Date: 10/01/2021 Leave a Comment on கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி
கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி
நெதர்லாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் அம்ஸடர்டாமில்
உள்ள காப்பி உணவகங்களில் உல்லாச பயணிகள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
மேலும் இதே கடைகளில் அந்த நட்டு மக்கள் மட்டும் புகைக்க ,வாங்கிட அனுமதிக்க படுகிறது
இந்த தடை செயல் உல்லாச பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
future they only want Dutch residents to have access to the shops to buy and smoke cannabis.






