Tag: SL women detained for months in Saudi Arabia due to abusive
Posted in இலங்கை செய்திகள்
வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2021 Leave a Comment on வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்
வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்
இலங்கையில் இருந்து வேலை வாய்ப்பு தேடி ,முஸ்லீம் நாடான சவுதிக்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு
வந்த 41 பெண்கள் பலர் பல்வேறு பட்ட துன்பியல் நிகழ்வுகளிற்கு உள்ளான நிலையில் அகதிகள் பராமரிப்பு முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் தமது தாயகத்திற்கு உயிருடன் செல்லும் நோக்குடன் அங்கு தங்கியுள்ளனர் ,பாலியல்,
மற்றும் சொல்லென்னா துன்பியலுக்கு உள்ளான நிலையில் கண்ணீருடன் குறித்த பெண்கள் தத்தளித்த வண்ணம்உள்ளனர்
இவ்வாறு தவிக்கும் அவர்களை அழைத்து வரும் முயற்சியில் மனித உரிமை அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன






