Tag: rusia
Posted in உளவு செய்திகள்
ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா
Author: நிருபர் காவலன் Published Date: 10/06/2021 Leave a Comment on ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா
ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா
ரசியாவிடம் விமான வான் இடைமறிப்பு ஏவுகணையை இந்திய வாங்கி குவிகிறது ,இந்த ஆயுத
விற்பனை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த ஏவுகணைகள் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விநியோகிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது
சீனாவுடனான போரில் இந்த ஏவுகணை தடுப்பை இந்தியா உணர்ந்து கொண்டது ,அதனை அடுத்தே மேற்படி ஏவுகணைகளை இந்திய வாங்கி குவிக்கின்றமை குறிப்பிட தக்கது
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்
- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN













