Tag: Rafale fighter jets
Posted in Uncategorized
பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
Author: நிருபர் காவலன் Published Date: 04/05/2021 Leave a Comment on பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
எகிப்து நாடானது அதி உயர் Rafale fighter jets சண்டை விமானங்கள் முப்தினை பிரான்சிடம் இருந்து
வாங்கி குவிக்கிறது
இதன் மொத்த பெறுமதி 4.5 பில்லியன் டலராகும் ,உலகத்தில் அதிகரித்துள்ள ஆயுத போட்டியின்
காரணமாக உலக சந்தையில் அதி நவீன ஆயுதங்கள் அதிகம் விற்க படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது











