Tag: pubs & night clubs
Posted in Uncategorized
இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை
Author: நலன் விரும்பி Published Date: 01/05/2021 Leave a Comment on இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை
இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை
இலங்கையில் கொரனோவின் தாக்குதல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் hotels, pubs &
night clubs என்பன நாடெங்கும் திறக்க தடை விதிக்க பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை இவை திறக்க தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி திறக்க பட்டால்,
அதன் லைசன்ஸ் இரத்து செய்யப் படுவதுடன் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






