Tag: politice
Posted in இலங்கை செய்திகள்
நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் – முழங்கிய மகிந்தா
Author: நிருபர் காவலன் Published Date: 29/02/2020 Leave a Comment on நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் – முழங்கிய மகிந்தா
நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் – முழங்கிய மகிந்தா
இலங்கையில் எதிர்வரும் தேர்தலில் நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த மகிந்த ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .
சிங்கள மக்களின் தனித்த வாக்குகளினால் அமோக வெற்றியை பெற்று, நாடாளும் கோட்டபாய சகோதர்கள்
அவ்வாறே மீளவும் பலத்த வெற்றியை தமக்கு தமது மக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றனர்
இலங்கை வரலாற்றில் தலைகீழாக இடம்பெற்ற தேர்தல் முடிவாகவும் ,சிங்கள அரசியல் தலைவர்களுக்கு மேற்படி சம்பவம் பெரும் எடுத்து காட்டாகவும் விளங்கியுள்ளது
இலங்கை வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் முன்னெப்போதும் இடம்பெற்று இருக்கவில்லை என அடித்து கூறும் செயலாக இந்த
வெற்றியை கோட்டா தட்டி பறித்தார் என்பது இங்கே கவனிக்க தக்கது







