லஞ்சம் பெற்ற PHI கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது ,ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்