Tag: Olivier Dassault
Posted in Uncategorized
பிரான்சின் பணக்கார எம்பி வானூர்தி விபத்தில் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 08/03/2021 Leave a Comment on பிரான்சின் பணக்கார எம்பி வானூர்தி விபத்தில் மரணம்
பிரான்சின் பணக்கார எம்பி வானூர்தி விபத்தில் மரணம்
பிரான்ஸ் நாட்டில் மிக செல்வாக்கு மிக்க பாரளுமன்ற உறுப்பினராகவும் ,
செல்வந்தர்களில் ஒருவராகவும் விளங்கி வந்த Olivier Dassault ,உலங்குவானூர்தி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட உளவு சதியா என்பது தொடர்பில் கார சாரமான விவாதங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
உள்ளக கசிவுகள் அடிப்படையில் இது திட்டமிடப்பட்ட உளவு சதி என்றே
கூற படுகிறது ,விசாரணைகளின் முடிவில் இவை தொடர்பாக தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது
Home » Olivier Dassault






