Tag: JetBlue Airways
Posted in உலக செய்திகள்
முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்
Author: நலன் விரும்பி Published Date: 21/08/2020 Leave a Comment on முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்
முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்
அமெரிக்காவின் JetBlue Airways விமானத்தில் ஆறு குழந்தைகளுடன் விமானத்தில் புறப்பட்ட
குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது
அதில் பயணித்த இரண்டு வயது சிசு ஒன்று முக கவசம் அணிய மறுத்துள்ளது
இதனால் New York from Orlando நோக்கி புறப்பட இருந்த குறித்த விமானத்தில் மொத்த குடும்பமும் தரை இறக்க பட்டு துரத்தியடிக்க பட்டனர்
தற்போது மேற்படி விடயம் சட்ட அமூலாக்க பட்டுள்ளது ,தாம் விமான
டிக்கட் விண்ணப்பிக்கும் பொழுது இது தொடர்பாக அறிய தரவில்லை
என கூறிய பயணிகள் கருத்துக்கு இவ்விதம் விமான நிறுவனம் பதில் அளித்துள்ளது
மக்கள் உயிர் காப்பு நடவடிக்கையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது






