Tag: International Boein
Posted in முக்கிய செய்திகள்
விமானத்தில் மோதி வெடிக்கும் ஏவுகணை – வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 10/01/2020 Leave a Comment on விமானத்தில் மோதி வெடிக்கும் ஏவுகணை – வீடியோ
விமானத்தில் மோதி வெடிக்கும் ஏவுகணை – வீடியோ
ஈராக் நாட்டின் தலைநகர் பகுதியில் உக்கிரேன் நாட்டின் பயணிகள் விமானம் மீது ஈரான் ஏவிய ஏவுகணை மோதி வெடித்து சிதறும் காட்சி என கூறி ஒரு காணொளி வெளியிட பட்டுள்ளது .
இந்த காணொளி உண்மை எனேவ அமெரிக்கா,இஸ்ரேல் உளவுத்துறையில் அடித்து கூறுகின்றன .
காணொளியை பார்த்தால் அப்படியான நிலவரம் உள்ளதாக தெளிவாக தெரியவில்லை
மக்களே நீங்களே நீதவான்கள் ,காணொளியை பார்த்து முடிவு செய்யுங்கள் இது உண்மையா ..? full video
https://www.youtube.com/watch?v=PVOkq_WX1g4






