Posted in முக்கிய செய்திகள்

துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்

துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்

ஈரானிய இராணுவ தளபதி அமெரிக்கா பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் ,அவர்களுக்கு துணை நின்று உதவி புரியும் நாடுகளான

ஹைஃபா, துபாய், சவூதி , , இஸ்ரேல்,நாடுகளின் இலக்குகள் மீது தாக்கல் நடத்துவோம் என ஈரான் புரட்சி காவல் படை அதிரடியாக அறிவித்துள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு

விமான தளங்களில் இராணுவத்தினர் தங்கியுள்ள கட்டங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது .

மேலும் இதன் தாக்குதல் எங்கெல்லாம் நடக்கும் என தெரியாத நிலையில் ,ஈரான் வான் பரப்பை அண்மித்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனவாம்

தற்போது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் ,ஈரானுடன் தங்கள் பேச தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

என்ன பேச போகின்றன ..?ஈரானுடன் ..?

துபாய் சவூதி இஸ்ரேல்
Posted in முக்கிய செய்திகள்

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம் video

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம்

தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் நிலையங்கள் இரண்டின் மீது டசின் கணக்கான பளாஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .

இதில் அங்கு தங்குமிடங்களில் இருந்த அமெரிக்கா இராணுவத்திற்கு பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,பலர் காயமடைந்துள்ளதாக நம்ப படுகிறது .

இதனை அடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பொம்பியோ , மற்றும் பாதுகாப்பபு அமைச்சர்

ஆகியோர் தீவிர ஆலோசனை மற்றும் ஈரான் மீதான தாக்குதல் மேற்கொள்ளும் நிலையில் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் .

வரும் மணித்தியாலங்களில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அதற்கு பதிலடியாக ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் என்பன கூட்டாக தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது

அமெரிக்காவுக்குள்ளும் ஈரான் தாக்குதலை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம் video

அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் போர் கப்பல்கள் ,விமானங்கள் என்பான் ஈரானின் எல்லை அருகே தயார் நிலையில் உள்ளன .

இந்த ஒரு தாக்குதலையே அமெரிக்கா எதிர் பார்த்து காத்திருந்தது ,அது ஈரான் கூறிய படிய நடத்திய நிலையில்

ஈரானின் முக்கிய நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,

ஆனால் ஈரான் அமெரிக்காவின் விமானங்கள் ஏவுகணைகளை இடை மறிக்கும் வான் காப்பு ஏவுகணைகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினும் அமெரிக்காவின் ஏவுகணைகளை தடுக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது

ஈரான் சிதறுமா ..? அல்லது பதறுமா ..? ஈரானுக்குள் அமெரிக்கா படைகள் நுழையும் தருணம் இதுவாக மாற்றம் பெறுகிறது .

வலிந்து தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்காவின் வரவு ,ஈரானுக்குள் நுழைவு ,எவ்விதமான எதிர் மறை மாற்றங்களை உருவாக்கும் ..?

இந்த ஏவுகணைதாக்குதல் எதிரொலி ,சர்வதேச மற்றும் ,மத்திய கிழக்கு நாடுகளில் விமான பயணத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளது

  • வன்னி மைந்தன்-
ஈரான் தாக்குதல்