Tag: IMF உறுப்பினர் குழு
Posted in இலங்கை செய்திகள்
IMF உறுப்பினர் குழு இன்று வருகை
Author: நிருபர் காவலன் Published Date: 14/09/2023
IMF உறுப்பினர் குழு இன்று வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழுவொன்று இன்று (14) இலங்கை வரவுள்ளது.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்காக வரவுள்ள குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மீளாய்வு நடவடிக்கைகள் இடம்பெறும்.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்தது.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை
by நிருபர் காவலன் - 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
by நிருபர் காவலன் - நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு
by நிருபர் காவலன் - பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
by நிருபர் காவலன்








