Tag: Illegal migrants from Sri Lanka
Posted in Uncategorized
கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் கைது
Author: நலன் விரும்பி Published Date: 12/06/2021 Leave a Comment on கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் கைது
கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் கைது
இலங்கையில் இருந்து கனடாவுக்கு அழைத்து செல்வதற்காக தங்கி இருந்த முப்பத்தி எட்டு இலங்கையர்கள் இந்திய பெங்களூரில் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் பத்து லட்சம் ரூபா வழங்கி கடல் வழியாக கனடாவுக்கு செல்ல தயாராக இருந்த வேளை காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் கியூ பிராஞ்சின் விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,இவர்கள் தங்கி இருக்க இருப்பிடங்கள் ஏற்பாடு செய்து கொடுத்த எட்டு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்
கடல்வழியாக செல்வது என்பது மிக பெரும் ஆபத்து என்பது உணராது நம்ம இலங்கையர்கள்
,இலங்கை வெப்ப வளையம் என கனடாவை நினைத்து செல்ல முனைந்தது எவ்வாறான முட்டாள் தனம் என்பது இதன் ஊடாக தெரிகிறது






