Tag: flight accident .crash in srilanka
Posted in இலங்கை செய்திகள்
விமானம் வீழ்ந்தது எப்படி – விசாரணைக்கு உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 03/01/2020 Leave a Comment on விமானம் வீழ்ந்தது எப்படி – விசாரணைக்கு உத்தரவு
இலங்கையில் -விமானம் வீழ்ந்தது எப்படி – விசாரணைக்கு உத்தரவு
இலக்கை விமான படைக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விமான விபத்தில் சிக்கி சுமார் நால்வர் பலியாகினர் .
குறித்த விபத்து தொடர்பில் விசாரிக்க விசேட விசாரணைக்குழு அமைக்க பட்டுள்ளது ,அவர்களது விசாரணை தரவுகள் விரைவில் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது






