Tag: Ever Given container ship
Posted in Uncategorized
சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/04/2021 Leave a Comment on சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்
சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்
சூயஸ் கால்வாய் வாயிலாக பயணித்த எவர் கிரீன் சரக்கு கப்பல் புயலில் சிகை கரை தட்டியது ,இதனால் அவ்வழி கப்பல் போக்குவரத்து தடை பட்டது .
இந்த கப்பல் சிக்கியதினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அந்த கப்பல்நிறுவனத்திற்கு எகிப்து 900 மில்லியன்
டொலர்களை செலுத்த கோரி கடிதம் அனுப்பியது ,ஆனால் அந்த கப்பல் நிறுவனம் குறித்த பணத்தினை செலுத்த தவறியுள்ளது
அதாவது அது செலுத்தவில்லை ,இதனால் அதிர்ச்சி உற்ற எகிப்து சுயஸ் கால்வாய் கப்பல் நிறுவனம் நீதிமன்றை நாடியுள்ளது
அடேங்கப்பா இலங்கையை விட மிக மோசமானவங்க போல .







