Tag: destroying the memorials of heroes
மாவீரர் நினைவு மண்டபங்களை உடைக்கும் அனுரா பயங்கரவாத அரசு The terrorist government of Anura is destroying the memorials of heroes
மாவீரர் நினைவு மண்டபங்களை உடைக்கும் அனுரா பயங்கரவாத அரசு The terrorist government of Anura is destroying the memorials of heroes
மாவீரர் நினைவு மண்டபங்களை உடைக்கும் அனுரா பயங்கரவாத அரசு The terrorist government of Anura is destroying the memorials of heroes மாவீரர் நினைவு மண்டபங்களை உடைக்கும் அனுரா பயங்கரவாத அரசு செயல்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர்கள் மனங்களில் வாழும் இரநத மாவீரர்களை நினைவு கூற கூட தடை விதிக்கும் காட்டு மிராண்டி அரசாக அனுரா பயஙகரவாத அரசு செயல் பட்டு வருகிறது .
கல்லால் வடிக்க பட்ட நினவு தூபிகள் கூட அனுராவுக்கு புலிகள் என்ற பீதியை கிளப்புகிறது .
அப்படி என்றால இந்த அரசு தமிழர்கள் ஏற்று கொள்ளும் அரசா என்பதை தமிழர்கள் புரிந்து விட்டார்கள்
The terrorist government of Anura is destroying the memorials of heroes
The activities of the terrorist government of Anura are destroying the memorials of heroes and have caused great unrest among the Tamil people.
The terrorist government of Anura is acting as a savage government that prohibits even the remembrance of the heroes who live in the minds of Tamils.
Even the memorial obelisks carved out of stone arouse the fear of Anura as tigers.
So, the Tamils have understood whether this government is a government that the Tamils will NOT accept.








