Tag: cryptocurrency
வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
Author: நலன் விரும்பி Published Date: 04/01/2021 Leave a Comment on வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
பிரிட்டனில் வீடு ஒன்றுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க படித்திருந்த
£78,000 ($100,000) in cryptocurrency
மற்றும் ஐந்து லட்சம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டன
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த
பட்ட தேடுதலில் மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
47 வயதுடைய நபர் கைது செய்ய பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளார் .,இவர் மீது மணிலாண்டரி குற்ற சட்டு சுமத்த பட்டுள்ளது ,
பண கையாடல் புரிந்த இவர் அதற்குரிய வரி செலுத்தாமை இருந்துள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது ,குற்றங்கள் நிரூபிக்க பட்டால் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறும் என எதிர் பார்க்க படுகிறது






