Tag: Buenos
Posted in உலக செய்திகள்
தீயில் எரிந்த அடுக்குமாடி 35 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 24/06/2022 Leave a Comment on தீயில் எரிந்த அடுக்குமாடி 35 பேர் காயம்
தீயில் எரிந்த அடுக்குமாடி 35 பேர் காயம்
Buenos; அர்ஜெண்டினா தலைநகர் Buenos பகுதியில் அமைய பெற்றுள்ள அடுக்கு மாடி தொடரில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் சிக்கி ஐந்து பேர் பலியாகியும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
அதி வேகமாக பரவிய தீயின் காரணமாக ஏற்பட்ட புகை அதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் சிக்கி ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.
மேலும் காயமடைந்த முப்பத்தி ஐந்து பேரும் அவசர சேவை உதவி பிரிவினர் ஊடாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்.
காயமடைந்தவர்கள் சிலர் உயிராபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தீயில் எரிந்த அடுக்கு மாடி கட்டட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






