Tag: boiling water thrown
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
Author: நலன் விரும்பி Published Date: 09/11/2020 Leave a Comment on பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் காவல்துறை ஊழியர்கள் மீது பதின் ஐந்து வயது இளம்
பெண் ஒருவர் சுடுதண்ணி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குற்ற செயல் ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுதே மேற்படி
அசாம்பாவிதம் இடம் பெற்றுள்ளது ,
தற்போது குற்ற செயல் புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இப்படியும் சில
பெண்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்






