Tag: Biden invites Putin
Posted in Uncategorized
பேச வருமாறு புட்டினுக்கு அழைப்பு விடுத்த பைடன்
Author: நிருபர் காவலன் Published Date: 26/03/2021 Leave a Comment on பேச வருமாறு புட்டினுக்கு அழைப்பு விடுத்த பைடன்
பேச வருமாறு புட்டினுக்கு அழைப்பு விடுத்த பைடன்
ரசிய அதிபர் பிளாடிமீர் புட்டீனுக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கால நிலை தொடர்பாக பேச வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்
இவரது அழைப்பை ஏற்று ரஷியா அதிபர் கலந்து கொண்டால் அதில் அந்தரங்க விடயங்கள் சிலதும் பேச படலாம் என எதிர் பார்க்க படுகிறது
காலநிலை தொடர்பாக பேச அழைக்கும் பைடன் டிரம்ப் தொடர்பான முக்கிய விடயங்களை பேச கூடும் என எதிர் பார்க்க படுகிறது






