Tag: bankruptcy
Posted in Uncategorized
இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை
Author: நலன் விரும்பி Published Date: 27/04/2022 Leave a Comment on இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை
இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியா
ர் நிறுவனங்கள் ,மற்றும் தனியார் வங்கிகள் என்பன bankruptcy அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இவ்விதமான கவலையை அமெரிக்கா காங்கிரசும் தெரிவித்துள்ளது
இலங்கையில் தனியார் வங்கிகளில் பணம் வைப்பில் செய்தவர்கள் பீதியுடன் உள்ளமை குறிப்பிட தக்கது






