Tag: Azovstal
Posted in உலக செய்திகள்
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/05/2022 Leave a Comment on ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்
உக்கிரேன் நாட்டின் மீது ரசிய அத்தொடர்ந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த தாக்குதலில்
தபோது உக்கிரேனின் முக்கிய நகராக விளங்கும் Azovstal பகுதியை தாம் முற்று முழுதாக மீட்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது
மேலும் அங்கு காயங்களுடன் சிக்கி தவித்த உக்கிரேன் இராணுவத்தினர் உள்ளிட்ட பல நூறு பேர் ரசியா இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்
மீட்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்த பட்டு தொடர்ந்து தாக்குதல்கள் வெடித்து பறந்த
வண்ணம் உள்ளது






