Tag: Australian troops
Posted in உலக செய்திகள்
அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்
Author: நலன் விரும்பி Published Date: 19/11/2020 Leave a Comment on அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்
அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்
ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அவுஸ்ரேலியா இராணுவம்
அந்த நாட்டின் அப்பாவி மக்கள் முப்பத்தி ஒன்பது பேரை கொன்று
குவித்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா ஆதரவு படைகளாக செயல் பட்டு வரும்
அவுஸ்ரேலியாவின் இந்த செயல் தொடர்பான நீதி விசாரணைகள் மேற்கொள்ள படவுள்ளன
போர்க்குற்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு மனித உரிமை மீறல்களை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது






