Tag: attack.army
Posted in உளவு செய்திகள்
அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/06/2021 Leave a Comment on அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு
அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு
ஈராக் தலைநகர் விமான நிலையத்திற்குள் அருகில் உள்ள அமெரிக்கா இராணுவ வளாகத்திற்குள்
இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா படைகள் வாகன தொடரணி பாதிக்க பட்டுள்ளது ,
இந்த குண்டு தாக்குதலில் அமெரிக்கா படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
ஈராக்கில் அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது
- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்
- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்












