Tag: Ain al-Assad
ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 20/06/2021 Leave a Comment on ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தள படை முகாம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடராக இந்த முகாம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது











