Tag: 63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
Posted in இலங்கை செய்திகள்
63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
Author: நிருபர் காவலன் Published Date: 10/09/2023
63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
வறட்சியான வானிலையால் சிறுபோகத்தில் 63 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என சபையின் தலைவர் எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வறட்சியான வானிலையினால் 64 ஆயிரத்து 342 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
by நிருபர் காவலன் - பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
by நிருபர் காவலன் - சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்
by நிருபர் காவலன் - கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன் - பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்
by நிருபர் காவலன்








