Tag: 49 வது கழிப்பறை கையளிப்பு |நன்றி வரன் அண்ணா லண்டன் |
Posted in வன்னி மைந்தன் உதவி
49 வது கழிப்பறை கையளிப்பு |நன்றி வரன் அண்ணா லண்டன் |
Author: நிருபர் காவலன் Published Date: 07/04/2025
49 வது கழிப்பறை கையளிப்பு |நன்றி வரன் அண்ணா லண்டன் |
49 வது கழிப்பறை கையளிப்பு |நன்றி வரன் அண்ணா லண்டன் | வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வழங்க படும் கழிப்பறை திட்டத்தில் இணைந்து கொண்ட லண்டனை சேர்ந்த வரன் என்கின்ற அன்புறவு 49 வது கழிப்பறை அமைக்க பங்களிப்பு புரிந்துள்ளார் .
இவர் வாழங்கிய ஒரு லட்சம் ரூபா மற்றும் ரக்சன் வழங்கிய மிகுதி பணத்துடன் இந்த கழிப்பறை அமைக்க பட்டு பயனாளியிடம் வழங்க பட்டுள்ளது .
மேற்படி உதவி புரிந்த இருவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .
இதில் அழுத்தி காணொளி பார்க்க
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan








