பிரிட்டனில் NatWest  வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் NatWest  வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் NatWest  வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் பிரபல வங்கியான NatWest  தனது 43 கிளைகளை அடித்து பூட்டுகிறது .

NatWest  வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பு ,பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஒரே தடவையில் பல மடங்கு வங்கிகளை அடித்து பூட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உக்கிரேன் போரில் ரசியாவுக்கு ஆதரவாக செயல் பட்ட ,பல செல்வந்தர்கள் சொத்துக்களை அமெரிக்கா பிரிட்டன் இணைந்து முடங்கின .

அவ்விதமான வெளிநாட்டு செல்வந்தர்கள் ,இவ்வாறான தடையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் தமது ,தொழில் துறைகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலக்கி வருகின்றனர் .

ஆனால் NatWest  வங்கியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை .