Tag: 43 கிளைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் NatWest வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
Author: நிருபர் காவலன் Published Date: 14/10/2022 Leave a Comment on பிரிட்டனில் NatWest வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் NatWest வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் பிரபல வங்கியான NatWest தனது 43 கிளைகளை அடித்து பூட்டுகிறது .
NatWest வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பு ,பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே தடவையில் பல மடங்கு வங்கிகளை அடித்து பூட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் போரில் ரசியாவுக்கு ஆதரவாக செயல் பட்ட ,பல செல்வந்தர்கள் சொத்துக்களை அமெரிக்கா பிரிட்டன் இணைந்து முடங்கின .
அவ்விதமான வெளிநாட்டு செல்வந்தர்கள் ,இவ்வாறான தடையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் தமது ,தொழில் துறைகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலக்கி வருகின்றனர் .
ஆனால் NatWest வங்கியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை .
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்











