Tag: 4000 ஆண்டு பழமை
Posted in உலக செய்திகள்
4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 24/09/2020 Leave a Comment on 4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
துருக்கியின் மேற்கு பகுதியில் நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த
மில் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
தொல்
பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்ற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் இவை கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஒரு ஏக்கர் நிலப் பரப்பளவில் இந்த மில் உள்ளதும் ,அங்கு அவ்வேளை
பயன் படுத்த பட்ட பொருட்கள் உள்ளிட்டவை அழியாது உள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து ஆராய்ச்சிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன







